MANITHAN TV | AEPS , MINI ATM , MONEY TRANSFER , AMAZON STORE

தினமும் இதை 1 ஸ்பூன் சாப்பிட்டா ஒரே மாதத்தில் 13 கிலோ குறைக்கலாம்!

உடல் எடை குறைய வைப்பதற்கு மாயம், மந்திரம் கடுமையான உழைப்பு தேவையில்லை. ஸ்மார்ட்டான சில விஷயங்களை நாம் செய்தால் உடல் எடை நிச்சயம் குறையும்.

சீரக ஆராய்ச்சி :
      ஈரானில் உள்ள மெடிக்கல் சயின்ஸ் பல்கலைக்கழகத்தில் உடல் எடை குறைப்பு பற்றிய ஆராய்ச்சி நடந்தது. அதில் 2 பிரிவுகளாக பெண்களை பிரித்தனர்


தினமும் 500 கலோரி :          இருபிரிவினருக்கும் சமமாக தினமும் 500 கலோரி உணவு வழங்கும்படி செய்தனர். காய்கறி பழங்களை இருபிரிவிற்கும் சமமாக கொடுத்தனர்.


சீரக நீர் :
           கொழுப்பை எரிக்கும் மகத்தான வேலையை சீரகம் செய்வதாக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வின் இறுதியில் கூறினர். அது போல் நம் ஊரில் பின்பற்றுவதைப் போல் மிக எளிதான குறிப்பு எதுவென்றால் இரவில் சீரகத்தை நீரில் ஊற வைத்து மறு நாள் அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்தால் ஆச்சரியப்படும்படி உடல் எடை குறைவதை காணலாம்.



Previous
Next Post »